Crime

மதுரை: மதுரையில் ஆட்டோவிலிருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த இப்ராகிம் மகள் ரபீனா (24). மதுரை மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, மேலூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவில் ஏறிச் சென்றார். வழியில் 2 ஆண்கள் ஆட்டோவில் ஏறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a97br1U

Post a Comment

0 Comments