சட்டுனு ஏறிய பெட்ரோல், டீசல் விலை... உடனே குறைத்த பாக்., பிரதமர் - மக்கள் நிம்மதி

Pakistan Petrol, Diesel Price: இஸ்ரேல்  - அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக பாகிஸ்தானில் கடுமையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கும் சூழலில், பொதுமக்கள் கடும் போராட்டத்தில் இறங்கினர். இதனால், அந்நாட்டு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/reason-behind-why-pakistan-prime-minister-shehbaz-sharif-reduces-petrol-diesel-price-amid-iran-israel-us-war-middle-east-conflict-649421

Post a Comment

0 Comments