'கொல்கத்தாவை தாக்குவோம்...' இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் - வீண் பேச்சுக்கு குறைச்சல் இல்லை!

India - Paksitan Conflict: இந்தியா தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நினைத்தாலோ, தாக்குதல் தொடுக்க முயற்சித்தாலோ, நாங்கள் கொல்கத்தாவை தாக்குவோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேசி உள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/pakistan-defense-minister-khawaja-asif-says-if-india-plans-to-attack-then-we-will-hit-kolkata-why-sudden-escalation-649508

Post a Comment

0 Comments