Zakir Naik: 'அல்லாவை போற்றுபவரை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கொடுமையான தண்டனை கிடைக்கும்'

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக பிரான்சில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இஸ்லாம் மதப் பிரசாரகரான ஜாகிர் நாயக், நஞ்சைக் கக்கும் தனது பேச்சின் மூலம் போராட்டத்தைத் தூண்டிவிட முயற்சிக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/world/zakir-naik-spewed-poison-all-those-who-abuse-the-person-of-allah-will-get-painful-punishment-347740

Post a Comment

0 Comments