துருக்கியில் Aegean கடலில் 7.0 ரிக்டர் அளவில் Earthquake, 4 பேர் பலி, 120 பேர் காயம்

இன்று காலை 11.51 மணிக்கு  Aegean கடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர், 120 பேர் காயமடைந்தனர். கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது

source https://zeenews.india.com/tamil/world/four-killed-over-100-injured-in-turkey-as-earthquake-of-magnitude-7-0-strikes-aegean-sea-347742

Post a Comment

0 Comments