Trump Event Shooting Update: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டை அடுத்து, பத்திரமாக டிரம்ப் வெளியேற்றப்பட்டார்.
source https://zeenews.india.com/tamil/world/us-president-donald-trump-safe-after-shots-fired-at-white-house-dinner-video-viral-shooter-arrested-latest-653684
0 Comments