Strait Of Hormuz: அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்திய கொடிகள் இருந்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/world/india-mea-reaction-after-2-indian-oil-vessels-attacked-by-iran-in-strait-of-hormuz-652229
0 Comments