ஜப்பானுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை! அடுத்த ஒரு வாரத்திற்கு மெகா-நிலநடுக்க அலெர்ட் ! 10 மடங்கு ஆபத்து!

Japan Earthquake Under High Alert 2026: ஜப்பானின் சன்ரிகு கடற்பகுதியில் திங்கட்கிழமை 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கைகள் தற்போது நீக்கப்பட்டாலும், அடுத்த ஏழு நாட்களுக்குள் இதைவிடப் பெரிய 'மெகா-நிலநடுக்கம்' ஏற்பட வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் அவசர கால பைகளுடன் (Go-bag) தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/world/japan-earthquake-alert-7-7-magnitude-hits-sanriku-warning-issued-megaquake-next-7-days-most-sangerous-652704

Post a Comment

0 Comments