Crime

சென்னை: நடிகர் ரஜினி வீடு உட்பட 15 இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல்​கள் வந்​துள்​ளது. கடந்த சில மாதங்​களாகவே பல்வேறு பிரபலங்​களுக்​கும், தூதரகங்​கள், தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளி​கை, உயர் நீதி​மன்​றம், பள்​ளி​கள், கல்​லூரி​கள், வழி​பாட்​டுத் தலங்​கள், விமானம் மற்​றும் ரயில் நிலை​யங்​கள் என பல்​வேறு இடங்​களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் வரு​கின்​றன.

350-க்​கும் மேற்​பட்ட... அது​வும், டிஜிபி அலு​வலக இ-மெ​யில் முகவரிக்கே பெரும்​பாலான மிரட்​டல் மின்​னஞ்​சல்​கள் வரு​கின்​றன. அந்த வகை​யில், சென்​னை​யில் கடந்த 7 மாதங்​களில் 350-க்​கும் மேற்​பட்ட வெடிகுண்டு மிரட்​டல்​கள் வந்​துள்​ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/toqBEJZ

Post a Comment

0 Comments