Crime

சென்னை: கைலாய யாத்​திரைக்கு அழைத்​துச் செல்​வ​தாக 38 பேரிடம் ரூ.12.7 லட்​சம் மோசடி செய்த வழக்​கில் பெண் உள்பட இருவர் கைது செய்​யப்​பட்​டனர். திரு​வல்​லிக்​கேணி வாத்​தி​யார் தெரு​வைச் சேர்ந்​தவர் பெரு​மாள் (54). இவருக்கு கைலாய மலைக்குச் செல்ல வேண்​டும் என்​பது நீண்​ட​நாள் ஆசை.

இது தொடர்​பாக, தனக்கு அறி​முக​மான திரு​வல்​லிக்​கேணி, திரு​வேட்​டீஸ்​வரர் கோயி​லில் தூய்​மைப் பணி செய்து வந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த செல்வி (58) என்​பவரிடம் தெரி​வித்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kQLvXpx

Post a Comment

0 Comments