
சென்னை: வீட்டு வாசலில் விளையாடிய சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தனது 6 வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். வேலைக்குச் செல்லும்போது, மகளை தாயின் பராமரிப்பில் விட்டுச் செல்வது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7n6DWjH
0 Comments