Crime

சென்னை: ​திரிபுரா மாநிலத்​தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் ஒரு​வர் கணவருடன் சென்னை மதுர​வாயலில் வசிக்​கிறார். கடந்த 26-ம் தேதி இவரது வீட்​டுக்கு திரிபு​ராவைச் சேர்ந்த நண்​பர்​கள் சிலர் வந்​தனர். அவர்​களில் ஒரு​வர் முக்​கிய​மான பொருளை மறந்து வைத்​து​விட்டு சென்​று​விட்​டார்.

சிறிது நேரத்​துக்கு பின்​னர் இதை கவனித்த இளம் பெண், ‘அந்த பொருளை உங்​களது வீட்​டுக்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்’ என நண்​பரிடம் கூறி வாடகை வாகன செயலி மூலம் பதிவு செய்து இருசக்கர வாக​னத்​தில் பள்​ளிக்​கரணை​யில் உள்ள நண்பர் வீட்​டுக்​குச் சென்று பொருளை ஒப்​படைத்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/prCkEXI

Post a Comment

0 Comments