Crime

விருத்தாசலம்: கடலூர் மாவட்​டம் விருத்​தாசலம் நகரில் போதை​யில் காவலர்​கள் உட்பட 6 பேரைத் தாக்​கிய ரவுடிகள் இரு​வரை போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்​தனர். மேலும், தப்​பியோடிய ஒரு​வரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

விருத்​தாசலம் பழமலை​நாதர் நகரில் நேற்று அதி​காலை 3 இளைஞர்​கள் கட்​டு​மானப் பணி நடந்து வரும் வீட்​டில் உறங்​கிக் கொண்​டிருந்த கட்டிடத் தொழிலாளி கார்த்​திக் (23) என்​பவரை சரமாரி​யாகத் தாக்​கினர். அங்​கிருந்து தப்​பியோடிய கார்த்​திக், அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் தஞ்​சமடைந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uTeI6LW

Post a Comment

0 Comments