Crime

காரைக்கால்: இலங்​கைக்கு கடத்​து​வதற்​காக காரைக்​காலில் 275 கிலோ கஞ்​சாவை பதுக்கி வைத்​திருந்​தவரின் வீட்​டில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர். காரைக்​காலில் கடந்த ஜூலை 16-ம் தேதி போலீ​ஸார் நடத்​திய வாகன சோதனை​யின்​ போது, ஒரு காரில் கடத்​தப்​பட்ட 26 கிலோ கஞ்​சாவை பறி​முதல் செய்​து, அதில் பயணித்த திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​ குடியைச் சேர்ந்த திலீப்​(38), கடலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த குமர​வேல்​(44) ஆகி யோரை கைது செய்​தனர்.

மேலும், காரைக்​கால் மாவட்​டம் கீழ​கா​சாக்​குடி​யில் குமர​வேல் வாடகைக்கு தங்​கி​யிருந்த வீட்​டில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்​பிலான 275 கிலோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Kc1qNet

Post a Comment

0 Comments