Crime

சென்னை: கோ​யம்​பேட்​டில் காய்​கறி வியா​பாரி​யிடம், கத்தி முனை​யில் ரூ.45.70 லட்​சம் வழிப்​பறி செய்​யப்​பட்ட விவ​காரம் குறித்து, கோயம்​பேடு போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். சென்​னை, நெற்​குன்​றம், ஜெயலட்​சுமி நகரை சேர்ந்​தவர் சாந்​தகு​மார் (42). இவர், கோயம்​பேடு சந்​தை​யில், காய்​கறி மொத்த வியா​பாரம் செய்​கிறார். இவரது கடை​யில் சின்​மயா நகர், 3-வது தெருவை சேர்ந்த நாராயணன் (35) என்​பவர் வேலை செய்​கிறார்.

இவர், சாந்​தகு​மாரின் வாடிக்​கை​யாளர்​களான சிறு வியா​பாரி​களுக்கு காய்​கறிகளை தின​மும் விநி​யோகம் செய்து விட்​டு, மாலை​யில் அதற்​கான பணத்தை வசூல் செய்து உரிமை​யாளரிடம் கொடுப்​பதை வழக்​க​மாக கொண்​டுள்​ளார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு சாந்​தகு​மார், அவரது ஊழிய​ரான நாராயணனிடம் கொத்​த​வால்​சாவடி சந்​தைக்​குச் சென்று அங்கு கடை நடத்தி வரும் வாசிம் என்​பவரிட​மிருந்து ரூ.45.68 லட்​சத்தை வாங்கி வரு​மாறு அனுப்பி வைத்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mx6Rfs7

Post a Comment

0 Comments