Crime

செங்கல்பட்டு: செங்​கல்​பட்டு அருகே அன்​புமணி​யின் ஆதர​வாள​ரும் காட்​டாங்​கொளத்​தூர் ஒன்​றிய பாமக முன்​னாள் தலை​வர் கல்​லால் அடித்து கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவம் தொடர்​பாக ஒரு​வரை பொது​மக்​கள் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர்.

செங்​கல்​பட்​டைஅடுத்த பட்​டர​வாக்​கம், இளந்​தோப்பு பகு​தியை சேர்ந்​தவர் வாசு‌ (47). பாமக​வில் மாவட்ட துணை செயல​ராக உள்​ளார். அன்​புமணி அணியை சேர்ந்த இவர் முன்​னாள் கட்​டாங்​கொளத்​தூர் ஒன்​றிய சேர்​மே​னாக​வும் இருந்​துள்​ளார். தற்​போது மகேந்​திரா சிட்டி பகு​தி​யில் உள்ள தொழிற்​சாலைகளுக்கு கேட்​டரிங் கான்​டி​ராக்ட் மற்​றும் டேங்​கர் லாரி​களில் தண்​ணீர் சப்ளை செய்து வந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pgm6UxI

Post a Comment

0 Comments