Crime

கடலூர்: புவனகிரி பேரூ​ராட்சி அலு​வல​கத்​தில் இளநிலை உதவி​யாளரை தாக்​கிய​தாக விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி கவுன்​சிலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

கடலூர் மாவட்​டம் புவனகிரி பேரூ​ராட்சி அலு​வல​கத்​தில் இளநிலை உதவி​யாள​ராகப் பணி​யாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன். இவர் நேற்று முன்​தினம் மாலை பணி​யில் இருந்​த​போது பேரூ​ராட்சி அலு​வல​கத்​துக்கு வந்த விசிகவைச் சேர்ந்த 1-வது வார்டு கவுன்​சிலர் பார​தி​தாசன் என்​கிற காளி​முத்​து, தனது வார்​டில் செய்​யப்​பட்ட பணி தொடர்​பாக கோப்பு தயார் செய்​யும்​படி கூறி​யுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Mye78Xg

Post a Comment

0 Comments