Crime

கோவை: கோவை​யில் காவல் நிலை​யத்​தில் எஸ்​.ஐ. அறை​யில் தொழிலாளி தூக்​கிட்டு தற்​கொலை செய்​து​கொண்​டது தொடர்பாக போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். கோவை வைஸ்​யாள் வீதி​யில் உள்ள கடைவீதி காவல் நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் இரவு தலை​மைக் காவலர் செந்​தில்​ கு​மார் பணி​யில் இருந்​தார்.

நள்​ளிர​வில் சுமார் 60 வயதான ஒரு​வர் அங்கு வந்​து, யாரோ தன்னை தாக்​கு​வதற்​காக பின் தொடர்ந்து வரு​வ​தாக தெரி​வித்துள்ளார். செந்​தில்​கு​மார் வெளியே வந்து பார்த்​த​போது யாரும் இல்​லை. இதையடுத்​து, அந்​த நபரை அனுப்​பி​விட்​டு, செந்​தில்​குமார் காவல் நிலை​யத்​துக்கு திரும்​பி​னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fJ6CvmR

Post a Comment

0 Comments