Crime

பொழிச்சலூர்: பல்​லா​வரத்தை அடுத்த பொழிச்​சலூர், ஞானமணி நகரை சேர்ந்​தவர் அருண் (44). இவர் தனது மனைவி வனஜா (38) மற்​றும் மகன்​களு​டன் சொந்த வீட்​டில் வசித்து வரு​கிறார். மாற்​றுத் திற​னாளி​யான அருண், பெயிண்​டிங் டிசைனர் ஆக பணிபுரிந்து வந்த நிலை​யில், அவரது மனைவி வனஜா இல்​லத்​தரசி​யாக இருந்து வந்​தார்.

அருண் குடும்ப செல​வுக்​காக கொடுக்​கும் பணத்​தில் சிறிது சிறி​தாக ஆன்​லைன் ஷேர் மார்க்​கெட்​டில் வனஜா முதலீடு செய்து வந்த​தாக கூறப்​படு​கிறது. ஒரு கட்​டத்​தில் அளவுக்கு அதி​க​மாக ஆன்​லைனில் முதலீடு செய்ய விரும்​பிய வனஜா, மகளிர் சுய உதவிக் குழுக்​களில் கடன் பெற்று அந்த பணத்​தை​யும் ஆன்​லைன் ஷேர் மார்க்​கெட்​டில் முதலீடு செய்​யத் தொடங்​கி​னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OFL3qva

Post a Comment

0 Comments