Crime

சென்னை: ஸ்​டீல் நிறு​வனத்​துக்​குள் நுழைந்​து, துப்​பாக்​கியை காட்டி மிரட்​டிய ஆந்​திர தொழில​திபர் சென்​னை​யில் கைது செய்​யப்​பட்​டார். சென்னை கிண்​டி, கன்​னி​காபுரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் சங்​கரேஸ்​வரன் (54). அதே பகு​தி​யில் உள்ள தனி​யார் ஸ்டீல் நிறு​வனம் ஒன்​றில் தூய்​மைப் பணி​யாள​ராக வேலை செய்து வரு​கிறார். இவர் கடந்த 4-ம் தேதி வழக்​கம்​போல் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தார்.

அப்​போது, அவரது உரிமை​யாளர் சண்​முகர் செல்​போனில் தொடர்பு கொண்​டு, நிறு​வனத்​துக்​குள் புகுந்து இரு​வர் தகராறு செய்து கொண்டு இருக்​கின்​றனர். என்ன விவ​காரம் என விசா​ரித்​து, அவர்​களை நிறு​வனத்தை விட்டு வெளியே அனுப்பி வைக்​கும்​படி சங்​கரேஸ்​வரனிடம் தெரி​வித்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8hyWSLD

Post a Comment

0 Comments