Crime

சென்னை: பள்ளி மாணவி காதல் விவ​காரத்​தில் நண்​பருக்கு ஆதர​வாக வந்த கல்​லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். மற்​றொரு​வர் கவலைக்​கிட​மான முறை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். காரை ஓட்​டிய​தாக கூறப்​படும் திமுக கவுன்​சிலர் கே.கே.நகர் தனசேகரினின் பேரன் தலைமறை​வான​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

சென்னை அயனாவரம் முத்​தம்​மன் தெரு​வைச் சேர்ந்​தவர் நிதின்​சாய் (21). கல்​லூரி மாணவர். இவர் நேற்று முன்​தினம் இரவு 10.30 மணி அளவில் தனது நண்​ப​ரான கல்​லூரி மாணவர் அபிஷேக் (20) உடன் திரு​மங்​கலம் பள்ளி சாலை வழி​யாக பைக்​கில் சென்று கொண்​டிருந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2DSk7Ba

Post a Comment

0 Comments