
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே முதிய தம்பதியை கட்டிப்போட்டு 200 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசரிவர்மன் என்பவர், குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தனது 2-வது மகளுக்கு பூப்பனித நீராட்டு விழா நடத்துவதற்காக கடந்த மாதம் கடுவனூர் திரும்பினார். வரும் 7-ம் தேதி விழா நடைபெறவிருந்த நிலையில், தனது பாஸ்போர்ட்டைபுதுப்பிப்பதற்காக நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gbHYBvA
0 Comments