Crime

சென்னை: சிறு​தானிய உணவு சமைக்​காத கோபத்தில் அடித்த​போது மனைவி உயி​ரிழந்த சம்​பவத்​தில் கணவர் மீது கொலை​யா​காத மரணம் என்ற பிரி​வின் கீழ் வழக்​கு பதி​யப்​பட்​டுள்​ளது. ராம​நாத​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த பெண் அருள்​மணி (45). சென்னை அரும்​பாக்​கம் ஜெய்நகர், 3-வது தெரு​வில் உள்ள பெண்​கள் விடு​தி​யில் வார்​ட​னாக பணி​யாற்றி அங்​கேயே தங்கிவந்​தார்.

இவரது கணவர் ராதாகிருஷ்ணன் (50) திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள டீக்​கடை ஒன்​றில் டீ மாஸ்​ட​ராக பணி​யாற்றி வரு​கிறார். அருள்​மணி மற்​றும் அவரது கணவர் ராதாகிருஷ்ணன் இரு​வருக்​குமே சர்க்​கரை நோய் பாதிப்பு இருந்​த​தாக கூறப்​படு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FVRv6ID

Post a Comment

0 Comments