Crime

சென்னை: கைது செய்​யப்​பட்ட தீவிர​வாதி அபுபக்​கர் சித்​திக்​கிடம் இருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட லேப்​-​டாப்​பில் பாஜக நிர்வாகிகளின் புகைப்​படங்​கள் மற்​றும் அவர்​களின் விவரங்​கள் இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. அவர்​களை தீர்த்​துக்​கட்ட சதித் திட்டம் தீட்​டப்​பட்​டதும் அம்​பல​மாகி உள்​ளது.

தமிழகத்​தில் பல்​வேறு தீவிரவாத செயல்​களுக்கு மூளை​யாக செயல்​பட்ட அபுபக்​கர் சித்​திக்கை 30 ஆண்​டு​களுக்கு பிறகு ஆந்​திர மாநிலம் அன்​னம​யம் மாவட்​டம், கடப்பா அருகே உள்ள ராயச்​சோட்​டில் கடந்த 1-ம் தேதி தமிழக பயங்​கர​வாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XqOA48K

Post a Comment

0 Comments