Crime

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை மது​விலக்கு டிஎஸ்பி பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், அங்கு பொது இடத்​தில் மீண்​டும் சட்​ட​விரோத மது விற்​பனை நடை​பெறு​வ​தாக அப்​பகுதி மக்​கள் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர். இதுதொடர்​பான வீடியோ சமூக ஊடகங்​களில் பரவிய​தால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.

மயி​லாடு​துறை மாவட்ட மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு டிஎஸ்​பி​யாக கடந்த நவம்​பர் மாதம் பொறுப்​பேற்ற சுந்​தரேசன், சட்ட விரோத மது விற்​பனை, மது கடத்​தல் உள்​ளிட்ட குற்​றங்​களுக்கு எதி​ராக கடும் நடவடிக்கை எடுத்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nHNxTIJ

Post a Comment

0 Comments