Crime

சென்னை: சென்னை புழலில் ஒரே குடும்​பத்தை சேர்ந்த தந்​தை, இரு மகன்​கள் மர்​ம​மான முறை​யில் சடல​மாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்​கள் தற்​கொலை செய்து கொண்​டார்​களா? அல்​லது வீட்​டில் இயங்கி கொண்​டிருந்த ஜெனரேட்​டரில் இருந்து வெளி​யான புகை​யில் மூச்சு திணறி உயி​ரிழந்​தார்​களா? என போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

சென்​னை, புழல் அடுத்த கதிர்​வேடு, பிரிட்​டானியா நகர் பகு​தியை சேர்ந்​தவர் செல்​வ​ராஜ் (57). இவர் லாரி டிரான்​ஸ்​போர்ட் முன்​ப​திவு அலு​வல​கம் நடத்தி வந்​தார். இவருக்​கு, மாலா என்ற மனை​வி​யும், 17 வயதில் ஒரு மகளும், 10-ம் வகுப்பு படிக்​கும் சுமன்​ராஜ் (15), 8 வகுப்பு படிக்​கும் கோகுல்​ராஜ் (13) என்ற இரு மகன்​களும் உள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rtip9a

Post a Comment

0 Comments