Crime

சென்னை: வங்​கி​யில் கடன் பெற்று ரூ.20 லட்​சத்து 75 ஆயிரம் மோசடி வழக்​கில் தலைமறை​வாக இருந்த கணவன், மனைவி கைது செய்​யப்​பட்​டனர். அம்​பத்​தூர், சூரப்​பட்டு பகு​தி​யைச் சேர்ந்​தவர் சுவாமி​தாஸ் பாண்​டியன் (62), இவரது மனைவி மேரி ஜாக்​குலின் (59).

இவர்​கள் இரு​வரும் தனி​யாக தொழில் நிறு​வனம் ஒன்றை தொடங்க பாரத ஸ்டேட் வங்​கி, இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​களில் போலி​யான ஆவணங்​களை கொடுத்து ரூ.20 லட்​சத்து 75 ஆயிரம் கடன் பெற்று கடன் தொகையை வங்​கி​களுக்கு திருப்பி செலுத்​தாமல் ஏமாற்​றி​யுள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yNF0S65

Post a Comment

0 Comments