Crime

திருப்புவனம்: போலீஸார் விசாரணையில் மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவனம் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுரு மகன் அஜித்குமார் (27) காவலாளியாக பணிபுரிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LR7iX5e

Post a Comment

0 Comments