Crime

திருப்பூர்: கணவர் குடும்​பத்​தினர் சித்​ர​வதை செய்​த​தாக வாட்​ஸ்​அப்​பில் தந்​தைக்கு ஆடியோ அனுப்​பி​விட்​டு, காரில் இளம்​பெண் விஷமருந்தி தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் தமிழகம் முழு​வதும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்ள நிலை​யில், அவரது கணவர், மாம​னார் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும், இது தொடர்​பாக கோட்​டாட்​சி​யர் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறார்.

திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் கவின்​குமார். இவரது மனைவி ரிதன்யா (27). இவர்​களுக்கு கடந்த 3 மாதங்​களுக்கு முன் திரு​மணம் நடை​பெற்​றது. இந்​நிலை​யில், கடந்த 28-ம் தேதி மொண்​டி​பாளை​யம் அருகே காரில் விஷமருந்தி ரிதன்யா தற்​கொலை செய்து கொண்​டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F7OPK2M

Post a Comment

0 Comments