Crime

சென்னை: ​போதைப் பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கைது செய்​யப்​பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதி​மன்ற காவலில் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அப்​போது தான் தவறு செய்​து​ விட்​ட​தாக அவர் கதறி அழு​தார். இந்த விவ​காரத்​தில் தமிழ் திரை​யுல​கின் முன்​னணி நடிகர் நடிகைகள் உட்பட பலரும் சிக்க உள்​ள​தாக​வும் அவர்​களின் பெயர் பட்​டியல் ரகசி​ய​மாக போலீ​ஸார் சேகரித்து வரு​வ​தாக​வும் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

முன்​ன​தாக ஸ்ரீகாந்த் வீட்​டில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் போதைப் பொருள் காலி பாக்​கெட்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அவர் கைது செய்​யப்​பட்டு நேற்று முன்​தினம் இரவோடு இரவாக எழும்​பூர் நீதி​மன்ற மாஜிஸ்​திரேட் தயாளன் முன்​னிலை​யில் ஆஜர் செய்​யப்​பட்​டார். அப்​போது, அவர் மாஜிஸ்​திரேட்​டிடம், நான் தவறு செய்து விட்​டேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/46malbp

Post a Comment

0 Comments