Crime

போதைப் பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கைது செய்​யப்​பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதி​மன்ற காவலில் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அவர் தனது வாக்குமூலத்தில் அதிமுக தொழிநுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த பிரசாத் குறித்தும் விவரித்துள்ளார்.

“என்னை வைத்து அதி​முக முன்​னாள் நிர்​வாகி பிர​சாத் ‘தீங்​கிரை’ என்ற படத்தை இயக்​கி​னார். ஒப்​பந்​தப்​படி முழு பணத்​தை​யும் அவர் தரவில்​லை. நாங்​கள் சந்​தித்​த​போதெல்​லாம் அவர் என்னை மது​பானக் கூடத்​துக்கு அழைத்​துச் செல்​வார். பின்​னர் போதைப் பொருள் கொடுத்​தார். கடன் உட்பட குடும்ப பிரச்​சினை​யால் போதைப் பொருளை அடிக்​கடி பயன்​படுத்த தொடங்கினேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rDdctFU

Post a Comment

0 Comments