Crime

சென்னை: முதியவரை நோட்டமிட்டு, அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் வங்கி ஆவணங்களை திருடிச் சென்ற நபர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை வில்லிவாக்கம், தாதங்குப்பம், ராஜீவ்காந்தி நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (75). இவர், கடந்த 3-ம் தேதி மதியம் வில்லிவாக்கம், வடக்கு மாட வீதியில் உள்ள வங்கிக்குச் சென்றார். வங்கியிலிருந்து ரூ.2 லட்சத்தை எடுத்து, அந்த பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eosSPLQ

Post a Comment

0 Comments