Crime

சென்னை: போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பாம் சரவணனின் மனைவி மகாலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ``கடந்த ஜன.14 அன்று எனது கணவரை சுட்டுப் பிடித்ததாகவும், எனது கணவரின் இடது காலில் இருந்த துப்பாக்கி குண்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அகற்றப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YIb3Un4

Post a Comment

0 Comments