Crime

கோவை: கோவை அவிநாசி சாலை பழைய மேம்​பாலத்​தில், காஸ் டேங்கர் லாரி, நேற்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கவிழ்ந்த டேங்​கரில் இருந்து எரிவாயு வெளி​யேறிய நிலை​யில் முன்னெச்​சரிக்கை நடவடிக்கை​யாக, சம்பவ இடத்​துக்கு அருகாமை​யில் இருந்த 37 பள்ளி​களுக்கு விடு​முறை விடப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ndZA9wh

Post a Comment

0 Comments