35 பேரை கார் ஏற்றிக் கொன்ற 'கொடூர' முதியவர்... துரத்தி துரத்தி கொலை - சீனாவில் அதிர்ச்சி

China Car Hit And Run Tragedy: சீனாவின் ஸூஹைய் (Zhuhai) நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்து வந்த மக்கள் மீது 62 வயது முதியவர் காரை வைத்து மோதி உள்ளார். இதில் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 43 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

source https://zeenews.india.com/tamil/world/big-shocking-in-china-zhuhai-35-people-died-due-to-car-hit-and-run-tragedy-above-40-injured-latest-news-updates-538766

Post a Comment

0 Comments