
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து, ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் வழியாக தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GV71Phi
0 Comments