Crime

திருவள்ளூர்: ஆவடி விமானப் படை தளத்தில் பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ்( 55). மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் முன்னாள் ராணுவ வீரர். ஆவடி விமானப் படைத் தளத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்த இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகளும், மகனும் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gL29y6i

Post a Comment

0 Comments