
சென்னை: கூகுள் மேப்பை நம்பி வாகனத்தை ஓட்டிய வடமாநில பெண், குறுகலான பகுதி என்பதை அறியாமல் சாலையோரம் படுத்து தூங்கியவர்கள் மீது காரை ஏற்றினார். இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அசோக்நகர் 10-வதுதெருவில் வசித்து வருபவர் சரிதா. இவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர். இடப்பற்றாக்குறை காரணமாக உறவினர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவில் வீட்டின்வாசல் பகுதியில் உள்ள சாலையோரம் தூங்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WLUklcd
0 Comments