Crime

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை மதுபோதையில் இருந்த கும்பல் இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களை மிரட்டினர்: சென்னை சேத்துப்பட்டு, பிருந்தாவன்நகர் 2, 3 மற்றும் 4-வது தெருக்களில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மது போதையில் இளைஞர்கள் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடி களை கைகளில் வைத்திருந்த ஆயுதங் களால் அடித்து சேதப்படுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XAdcOKx

Post a Comment

0 Comments