Crime

திருப்பதி: ஆந்திராவில் செம்மர கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது கடத்தல் கும்பல் காரை ஏற்றி கொலை செய்தது.

ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதிகளில் செம்மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க ஆந்திர அரசு, சிறப்பு அதிரடிப்படையை நியமித்துள்ளது. இந்த படை காவலர்கள் செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர எல்லையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் நேற்று அதிகாலை 3 மணியளவில்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FBngYrH

Post a Comment

0 Comments