அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா... அமெரிக்காவில் சூப்பர் மார்கெட்டில் குவிந்த இந்தியர்கள்!

கடந்த 20.07.2023 அன்று பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு  உடனடியாக தடை செய்தது.பருவகால மழை தாமதமாகத் தொடங்கிய பின்னர், பயிர் பாதிக்கப்பட்டு உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என  கூறப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/world/panic-buying-by-indians-in-america-after-central-government-bans-export-of-non-basmati-white-rice-455243

Post a Comment

0 Comments