Crime

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சிவா(19) என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது சிவா வேறொரு நபரின் புகைப்படத்தை காட்டி சிறுமியிடம் பழகி வந்துள்ளார்.

புகைப்படத்தை மாற்றி காட்டினார்: இருவரும் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து சில மாதங்களாக செல்போனில் பேசி வந்துள்ளனர். அதன்பின் வீடியோ காலில் வந்தபோது புகைப்படத்தை மாற்றி காட்டியது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/faR7ixM

Post a Comment

0 Comments