Crime

சென்னை: சைதாப்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்து, சாலையில் நடந்து சென்ற பெண்ணின் தங்கநகையை பறித்துச் சென்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி (35). இவர் கடந்த 12-ம் தேதிஇரவு 7 மணி அளவில் சைதாப்பேட்டை கே.பி.கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், பூங்கொடியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க நகையை பறித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SA9y0qI

Post a Comment

0 Comments