Marburg Virus: ஆப்பிரிக்க நாட்டில் வேகமாக பரவும் மார்பர்க் வைரஸ்! WHO விடுத்துள்ள எச்சரிக்கை!

WHO பிராந்திய இயக்குனர் டாக்டர் மட்ஷிடிசோ மொய்ட்டி மார்பர்க் வைரஸ் குறித்து கூறுகையில், மார்பர்க் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது என்றும், அதன் நோய்த்தொற்றின் இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை இருக்கலாம் எனவும் எச்சரித்தார்.

source https://zeenews.india.com/tamil/world/marburg-virus-outbreak-in-central-africa-equatorial-guinea-know-cases-symptoms-and-treatment-432501

Post a Comment

0 Comments