Crime

மறைமலை நகர்: தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு விலை உயர்ந்த செல்போன்களை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வெம்பாக்கம் கே.கே.நகர், அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(31) தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு செங்கல்பட்டுக்கு வருவதற்காக கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் ஏறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WUDYdkm

Post a Comment

0 Comments