உக்ரைனில் போர் மேகங்கள்... தனது குடிமக்களை எச்சரிக்கும் அமெரிக்கா..!!!

உக்ரைனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா தனது ராணுவத்தை ரஷ்யா குவித்து வருவதால் அங்கே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. சுமார் 1 லட்சம் படைவீரர்களையும் ஆயுதங்களையும் ரஷ்யா குவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/as-war-fear-mounts-in-ukraine-us-advises-its-citizens-against-travel-to-russia-380355

Post a Comment

0 Comments