Tokyo Olympics போட்டிகளில் எதிர்கொள்ளும் சவால்கள் புதுமையானவை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் வீரர்கள், அதிகாரிகள் என பலரும் டோக்கியோவிற்கு வந்தடைகின்றனர். பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டிருக்கும் நிலையில், முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு பெற்றவர்கள் கூட கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும். 

source https://zeenews.india.com/tamil/sports/the-challenges-we-are-facing-in-tokyo-olympics-which-never-unprecedented-366325

Post a Comment

0 Comments