Shocking Surprise: ஏழு குழந்தைகளை கருதரித்த பெண் பெற்றெடுத்தது 9 குழந்தைகளை!

அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்திருக்கும் நவீன காலத்திலும் சில பல ஆச்சரியங்கள் எப்போதும் காத்திருக்கிறது. அண்மை அதிசயமாக, கருவுற்றிருந்த ஒரு பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், ஏழு குழந்தைகள் கருவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/science/shocking-surprise-woman-who-was-expecting-seven-babies-gives-birth-to-nine-362623

Post a Comment

0 Comments