அமெரிக்காவில் இனவெறி பாகுபாட்டிற்கு ஆளான இந்திய தொழிலதிபரின் மகள் ட்விட்டரில் காட்டம்

நாட்டின் பிரபல தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா, அமெரிக்காவில் உள்ள உணவகத்தில், தான் இனவெறி பாகுபாடுக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/india/kumara-mangalam-birlas-daughter-alleges-racism-by-us-restaurant-staff-347206

Post a Comment

0 Comments