பாகிஸ்தானில் வலுக்கும் தனி பலுசிஸ்தான் போராட்டம்.. சீனாவிற்கு தலைவலியை கொடுப்பது ஏன்.!!!

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சி பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் ஏற்பாடு செய்த மூன்றாவது பேரணியில், பலூசிஸ்தானை தனி நாடாக ஆக்க வேண்டும் என்று எழும் கோரிக்கை பாகிஸ்தானில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/world/know-why-separate-balochistan-protest-in-pakistan-gives-a-headache-to-china-347205

Post a Comment

0 Comments